Appu's Views
Wednesday, April 28, 2021
தடம்
எத்தனையோ காலடிகளை தாங்கி நம்முடன் பயணித்து பாதை, அவற்றுக்கும் சற்றே இளைப்பாறல் தேவை பட்டது போல் !!! பாதைகள் மாறிப் போனாலும் பயணமும், விதியும் யார் அறிவாரோ. நாம் பயணித்த பாதை சற்றே திரும்பி பார்ப்போமா . பாதைகள் வெவ்வேறு இருந்தாலும் இலக்கு ஒன்று தான்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment